ஸ்ரீரங்கத்து தேவதைகள் | Srirangathu Thevathaigal

ஸ்ரீரங்கத்து தேவதைகள் | Srirangathu Thevathaigal

சுஜாதா (எழுத்தாளர்) | கிழக்குப் பதிப்பகம் (Manufacturer)
விலை:110

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 450க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்45 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Products sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து-போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்குறைய ஜீனியஸ்’ - துரைசாமி, கடவுளுக்குக் கடிதம் எழுதும் கோவிந்து, ‘ராவிரா’ எனப்படும் ஆர். விஜயராகவன்... என எல்லோருமே பிரமிக்க வைக்கும் கதாபாத்திரங்கள். கதை மாந்தர்கள், வெறும் பாத்திரங்களாக நமக்குத் தோன்றாமல், அவர்களோடு வாழ்ந்த ஓர் அனுபவத்தை ஏற்படுத்துவதுதான் சுஜாதாவின் எழுத்துக்கேயான தனிச் சிறப்பு. அந்த நிறைவைத் தருகிறது ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புஸ்ரீரங்கத்து தேவதைகள்

எழுத்தாளர்சுஜாதா

பதிப்பாளர்கிழக்குப் பதிப்பகம்

பக்கங்கள்136

தற்போதைய பதிப்பு2011

  • All Products sold @ Chennaishopping.com are brand New
  • FREE HOME DELIVERY across India for all Orders above INR 450. Add INR 45 otherwise
  • Need help in buying

    ஸ்ரீரங்கத்து தேவதைகள் | Srirangathu Thevathaigal

    book?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
 பொன்னியின் செல்வன் (Part 1,2, 3, 4 & 5)  Ponniyin Selvan (Part 1-5 )
 துணையெழுத்து Thunaiyezhuthu
 வால்காவிலிருந்து கங்கை வரை  Valgavil irunthu gangai varai
 பெரியபுராணக் கதைகள்
 பார்வை 360 Paarvai 360
சுஜாதா எழுதிய நூல்கள்
Discuss about ஸ்ரீரங்கத்து தேவதைகள் | Srirangathu Thevathaigal

comments powered by Disqus