மர்மக் கதைகள் Marma kathaikal

மர்மக் கதைகள் Marma Kathaikal

சுஜாதா (எழுத்தாளர்) | உயிர்மை பதிப்பகம் (Manufacturer)
விலை:230

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 450க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்45 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Products sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
சுஜாதாவின் சிறுகதைகளில் குற்றத்தையும் மர்மத்தையும் பின்புலமாகக் கொண்டு எழுதிய அனைத்துக் கதைகளும் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. இவை வெறுமனே வாசக சுவாரசியத்திற்காக எழுதப்பட்ட திகில் கதைகள் அல்ல. மனித அந்தரங்கத்தின் அடியாழத்தில் ஒளிந்திருக்கும் குற்றத்திற்கான தீராத வேட்கையை இக்கதைகள் பேசுகின்றன. முன் தீர்மானிக்க முடியாத மர்மத்தின் ரகசிய வழிகளைத் தனது சாகச நடையில் சுஜாதா தொடர்ந்து உருவாக்குகிறார்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புமர்மக் கதைகள்

எழுத்தாளர்சுஜாதா

பதிப்பாளர்உயிர்மை பதிப்பகம்

பதிப்புFirst

  • All Products sold @ Chennaishopping.com are brand New
  • FREE HOME DELIVERY across India for all Orders above INR 450. Add INR 45 otherwise
  • Need help in buying

    மர்மக் கதைகள் Marma Kathaikal

    book?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
 இரண்டாம் ஜாமங்களின் கதை
 நந்தி ரகசியம் Nanthi ragasiyam
 ஸ்ரீகந்த சஷ்டி கவசம்,ஸ்ரீ சண்முக கவசம்
 ஸ்டீவ் ஜாப்ஸ்
 தங்கக்காடு Thangakaadu
சுஜாதா எழுதிய நூல்கள்
Discuss about மர்மக் கதைகள் Marma Kathaikal

comments powered by Disqus