என் இனிய இயந்திரா En iniya Iyanthiraa

என் இனிய இயந்திரா En Iniya Iyanthiraa

சுஜாதா (எழுத்தாளர்) | கிழக்குப் பதிப்பகம் (Manufacturer)
வகை: நாவல்
விலை:175

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 450க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்45 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Products sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
சுஜாதா எண்பதுகளில் ஆனந்த விகடனில் எழுதிய விஞ்ஞானத் தொடர்கதை. கி.பி 2022--ல் நடப்பதான இந்தக் கதையில் ‘ஜீனோ’ என்கிற ரோபாட் நாய்தான் கதாநாயகன். கதையில் வேறு கதாநாயகனே கிடையாது! இந்தியாவில் ‘ஜீவா’ என்னும் மகத்தான மெஸ்ஸையாவின் ஆட்சி நடைபெறுகிறது. தேசத்தில் லஞ்சம் கிடையாது. கவிதை கிடையாது. பாட்டு, கூத்து, பண்பாடு ஒன்றுக்கும் அனுமதி கிடையாது. தன்னிச்சையாக பிள்ளை பெற்றுக் கொள்ளக்கூட அனுமதி கிடையாது. ஐம்பது வயதுக்கு மேல் வாழ்க்கை நீடிப்பும் கிடையாது. இத்தகைய இயந்திரமயமான தேசத்தில் நிலா என்னும் குடிமகளின் கணவன் சிபி காணாமல் போய்விடுகிறான். ஜீவாவை எதிர்க்கும் புரட்சிக் கும்பலில் ஒருவனான ரவி, அவனது இயந்திர நாயான ஜீனோ இருவரும் நிலாவுக்கு உதவியாக இணைகின்றனர். நிலா - ஜீனோ கூட்டணி அரசாங்கத்தையே அசைத்துப் பார்க்கிறது.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புஎன் இனிய இயந்திரா

எழுத்தாளர்சுஜாதா

பதிப்பாளர்கிழக்குப் பதிப்பகம்

பக்கங்கள்256

தற்போதைய பதிப்பு2011

  • All Products sold @ Chennaishopping.com are brand New
  • FREE HOME DELIVERY across India for all Orders above INR 450. Add INR 45 otherwise
  • Need help in buying

    என் இனிய இயந்திரா En Iniya Iyanthiraa

    book?. Call us @ +91 94446 38686
We Also Recommend :
 என் கதை
 என் கடன் பணி செய்து கிடப்பதே
 என் செல்லக் குழந்தைகளுக்கு
 என் கண்ணின் மணிகளுக்கு
Customers who bought this product also purchased
 6174
 சிவமயம் -1
 கங்காபுரிக் காவலன் 1, 2
 கங்கை கொண்ட சோழன் | Gangaikonda Chozhan
 கங்கை கொண்ட சோழன் Part 3 | Gangaikonda Chozhan
சுஜாதா எழுதிய நூல்கள்
Discuss about என் இனிய இயந்திரா En Iniya Iyanthiraa

comments powered by Disqus