உதய பானு கதை ராஜபுதன சரித்திரத்தின் அடிப்படையில் புனையப்பட்டவை முக்கியமாக ஒளரங்கசீப்பின் வல்லரசு ஆட்டங்கண்ட காலத்தில் நிகழ்ந்த இரண்டொரு சம்பவங்களை வைத்துக்கொண்டு இக்கதைகள் எழுதப்பட்டன. சுபலசிம்மன், மொகலயர் குறிப்புகளுடன் அஸானி வம்ச ராஜகுமாரிகளில் ஒருத்தியுடன் உதயபானுவின் தொடர்பு ஆகிய சில சம்பவங்களை உண்டாக்கி இக்கதை உருவாக்கப்பட்டது
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புஉதய பானு
எழுத்தாளர்சாண்டில்யன்
பதிப்பாளர்வானதி பதிப்பகம்
கட்டுPaper Back
முதல் பதிப்புJan, 1972
தற்போதைய பதிப்புFeb, 2011
பதிப்பு15
பக்கங்கள்112
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
உதய பானு
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
சாண்டில்யன் எழுதிய நூல்கள்















