கர்னல் ஜேம்ஸ் டாட் எழுதிய ராஜபுதன வரலாற்று ஏடுகளைப் புரட்டிக் கொண்டிருந்த போது ராணா அமரசிம்மன் ஜஹாங்கீருக்குப் பணிந்து சமாதானம் செய்துகொண்ட சமயத்தில், மேவார் வம்சத்தில் பரம்பரையாக இருந்த, விலைமதிக்க முடியாத சிவப்பு இரத்தினம் ஒன்றை மொகலாய சக்ரவர்த்திக்குக் கொடுத்ததாக ஒரு குறிப்பு இருந்தது. அந்த வரலாற்று குறிப்புகளைக் கொண்டு 'நாகதீபத்தின் கதை புனையப்பட்டது. இக்கதையின் கதாநாயகியான ராஜபுத்திரியைத் தவிர மற்ற எல்லோரும் வரலாற்றில் வாழ்ந்தவர்கள்! இக்கதை அமுதசுரபியில் ஒன்றரை வருட காலமாக தொடர்ச்சியாக வெளிவந்தது.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புநாக தீபம்
எழுத்தாளர்சாண்டில்யன்
கட்டுPaper Back
முதல் பதிப்புFeb, 1966
தற்போதைய பதிப்புNov, 2010
பதிப்பு18
பக்கங்கள்288
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
நாக தீபம்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
We Also Recommend :
Customers who bought this product also purchased
சாண்டில்யன் எழுதிய நூல்கள்














