Tamil Book > தமிழ் புத்தகங்கள் > நாவல் > விஷ்ணுபுரம்
 விஷ்ணுபுரம்

விஷ்ணுபுரம்

ஜெயமோகன் (எழுத்தாளர்) | கவிதா பப்ளிகேஷன்ஸ் (பதிப்பாளர்)
வகை: நாவல்
விலை:500
எங்களது விலை:490

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வரும்!
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
விஷ்ணுபுரம் என்ற கற்பனை நகரம் இதன் கதைக்களம். அங்கே ஒரு மாபெரும் கோயில் உள்ளது. இந்த கோயிலின் கருவறைக்குள் ஒரு சிலை உள்ளது. இது விஷ்ணு சிலை என்று வைதீர்களும், பெருமூப்பன் சிலை என்று செம்படவர்களும் நம்புகின்றனர். இச்சிலை யுகத்துக்கு ஒருமுறை புரண்டுபடுக்கும் என்று ஐதீகம் அங்கே உள்ளது. அந்த ஐதீகத்தை குறியீடாக ஆக்கி இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ 800 பக்கம் கொண்ட நாவல் இது.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புவிஷ்ணுபுரம்

எழுத்தாளர்ஜெயமோகன்

பதிப்பாளர்கவிதா பப்ளிகேஷன்ஸ்

பக்கங்கள்848

முதல் பதிப்பு1997

தற்போதைய பதிப்பு2010

பதிப்பு5

  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
  • Need help in buying

    விஷ்ணுபுரம்

    தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
ஜெயமோகன் எழுதிய நூல்கள்