Tamil Book > தமிழ் புத்தகங்கள் > சுய முன்னேற்றம் > நம்மால் முடியும் தம்பி நம்பு
 நம்மால் முடியும் தம்பி நம்பு

நம்மால் முடியும் தம்பி நம்பு

விலை:45

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்கள், விஞ்ஞானத் துரையிலும், விவசாயத் துறையிலும், தொழில் துறையிலும், அறிவியல் துறையிலும் இளைஞர்கள் மெற்கொள்ள வேண்டிய சிந்தனை, செயல்திறன்களை இந்நூலின் மூலம் வலியுறுத்திச் சொல்கிறார். எண்ணங்கள் நல்லவனாக இருந்தால், மக்கள் நம்பிக்கையோடு செயல்பட்டால் தனி மனிதனும் உயரலாம் நாடும் உயஎவு பெறும் என்பதை பல மேற்கோள்களுடன் இந்நூலில் கூறுகிறார்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புநம்மால் முடியும் தம்பி நம்பு

எழுத்தாளர்டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி

பதிப்பாளர்கங்கை புத்தக நிலையம்

பக்கங்கள்156

முதல் பதிப்பு1988

தற்போதைய பதிப்பு2011

பதிப்பு30

டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி எழுதிய நூல்கள்