இந்தப் புத்தகத்தில் - வேட்டிலிருந்தே இன்டர்நெட்டில் வெப் பக்கங்களைப் பார்வையிடும் வசதிகள், வேர்டிலிருந்தபடி, இன்டர்நெட்டில் நெட் மீட்டிங் செய்யும் வசதியை விளக்கும் தகவல்கள், வாயால் பேசினாலும் ஆணையிட்டாலும் புரிந்துகொண்டு டைப் செய்வதொடு, சொல்கின்ற வேலைகளையும் செவ்வனே முடித்துத் தருகின்ற SPEECH RECOGNITION பற்றிய விளக்கங்கள், கையால் எழுதுவதைப் போலச் சாதாரணமான எழுத்தில் எழுதியவைகள் தானாகவே டைப் செய்யப்பட்டுத் திரையில் வெளிப்படும் அற்புத வசதியான HANDWRITING RECOGNITION பற்றிய விளக்கங்கள், மெயில் மெர்ஜ் பற்றிய விரிவான செய்திகள் என பல தகவல்கல் உள்ளன
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புMicrosoft Word 2002 in Office XP
எழுத்தாளர்கே.புவனேஸ்வரி
பதிப்பாளர்கண்ணதாசன் பதிப்பகம்
பக்கங்கள்280
முதல் பதிப்பு2003
தற்போதைய பதிப்பு2008
பதிப்பு4
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
Microsoft Word 2002 in Office XP
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
We Also Recommend :





