Tamil Book > தமிழ் புத்தகங்கள் > கணிபொறி இயல் > எக்ஸல் 2000
 எக்ஸல் 2000

எக்ஸல் 2000

B.பவானி (எழுத்தாளர்) | கண்ணதாசன் பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:132

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
மைக்ரோசாஃப்ட் வழங்கும் எம்.எஸ்.எக்ஸல் 2000 மிக மிக சத்திவாய்ந்த மென்பொருள். ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகள் அல்லது தனி மனிதனின் தேவைகளுக்கேற்ப பயன்படுத்த இயலும். இதன் செயல் புத்தகத்தில் (work book) 255 பத்திகள் (coloumns) 16,384 வரிசைகள் (row) உள்ளன, மற்றும் இதில் சூத்திரம் மற்றும் டேட்டா எண்ட்ரி (Formula and Data Entry), செயல்தாள் செயலாக்கங்கள் (worksheet Functions), ஒழுங்குபடுத்தி வடிவமைத்தல் (Formatting and Layout), நேரடியாக இண்டர்நெட்டுடன் இணைதல், எக்ஸல் 2000ல் வலைப் பக்கங்களை எளிதாக உருவாக்குதல், விலைப்பட்டியல்கள், பர்ச்சேஸ் ஆர்டர்கள் கையாள வசதிகள் போன்ற பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புஎக்ஸல் 2000

எழுத்தாளர்B.பவானி

பதிப்பாளர்கண்ணதாசன் பதிப்பகம்

பக்கங்கள்187

முதல் பதிப்பு2000

தற்போதைய பதிப்பு2007

பதிப்பு5

  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
  • Need help in buying

    எக்ஸல் 2000

    தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686