டேலி 9 மென்பொருள்தான் இன்று இந்திய துணைக் கண்டத்திலும் மற்றும் ஆசியாவின் பல நாடுகளிலும் நடக்கின்ற வியாபார நடவடிக்கைகளை முறையாக பதிந்து வைத்து பராமரிக்கப் பயன்படும் அக்கவுண்டிங் மென்பொருள் என்று சொன்னால் அது மிகையாகாது. உண்மையில் பல்லாயிரக்கணக்கான அக்கவுண்டிங் வேலைவாய்ப்புகளை வருடம் தோறும் உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்த மென்பொருளை சாமானியரும் எளிதாக்க் கற்றுக் கொள்ளும் விதமாக இந்த நூல் படைக்கப்பட்டிருக்கிறது.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புடேலி 9
எழுத்தாளர்பாக்கியநாதன்
பதிப்பாளர்கண்ணதாசன் பதிப்பகம்
பக்கங்கள்208
தற்போதைய பதிப்பு2011
பதிப்பு27
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
டேலி 9
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
பாக்கியநாதன் எழுதிய நூல்கள்





