Tamil Book > தமிழ் புத்தகங்கள் > பொது > நீங்களும் பேச்சாளராகலாம்
 நீங்களும் பேச்சாளராகலாம்

நீங்களும் பேச்சாளராகலாம்

பி.சி.கணேசன் (எழுத்தாளர்) | வானதி பதிப்பகம் (பதிப்பாளர்)
வகை: பொது
விலை:24

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
இன்றைய உலகில் பேச்சுக்கலை முக்கிய இடத்தைப் வகிக்கிறது. பேச்சாற்றலில் சிறந்து விளங்குபவரை இந்த உலகம் கூர்ந்து கவனிக்கிறது. அதிலும் மேடை பேச்சினால் எப்படி மக்களை தம் வசம் ஈர்க்கிறார்கள் என்பதை நாம் கண் கூடாக அறிவோம். இந்நூல், நீங்களும் திறமைமிக்க மேடைப் பேச்சாளாராக உதவும் அரிய நூல். படித்து பயன் பெற்று பார் போற்ற வாழுங்கள்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புநீங்களும் பேச்சாளராகலாம்

எழுத்தாளர்பி.சி.கணேசன்

கட்டுPaper Back

முதல் பதிப்புJan,1981

தற்போதைய பதிப்புJun, 2008

பதிப்பு8

பக்கங்கள்96

பி.சி.கணேசன் எழுதிய நூல்கள்