Tamil Book > தமிழ் புத்தகங்கள் > நாவல் > குமாஸ்தாவின் பெண் தான்
 குமாஸ்தாவின் பெண் தான்

குமாஸ்தாவின் பெண் தான்

பேரறிஞர் அண்ணா (எழுத்தாளர்) | பாரதி பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:25

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
அண்ணா அவர்களின் குமாஸ்தாவின் பெண்தான்! இந்த புத்தகம் பல முறை நாடகமாக பல இடங்களில் நடைபெற்று மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு நல்ல கதை ஆகும். கன்னியாக இருக்கையில் காதல் கொண்டு, அது கனியாததால், வெம்பிய வாழ்வு பெற்று, விதவையாகி, விதவைக் கொடுமையிலிருந்து விடுதலை பெற விபசாரியாகி விபசார வாழ்க்கையிலே ஆனந்தம் பெற ஆசை நாயகனைப் பெற்று, அவனது துரோகத்தால் துயருற்று, அவனைக் கொன்ற காந்தாவின் கதையே குமாஸ்தாவின் பெண்தான்
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புகுமாஸ்தாவின் பெண் தான்

எழுத்தாளர்பேரறிஞர் அண்ணா

பதிப்பாளர்பாரதி பதிப்பகம்

பக்கங்கள்88

தற்போதைய பதிப்பு2003

பதிப்பு3

பேரறிஞர் அண்ணா எழுதிய நூல்கள்