Tamil Book > தமிழ் புத்தகங்கள் > கதைகள் > அலை ஒசை
 அலை ஒசை

அலை ஒசை

கல்கி (எழுத்தாளர்) | வானதி பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:235
எங்களது விலை:210

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வரும்!
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
கல்கியின் நண்பர் ஒருவர் உம்முடைய புத்தகங்களில் ஏதேனும் பிற்காலத்தில் நிலைத்திருக்குமா? ஐம்பது வருஷம் நூறு வருஷம் உயிரோடிருக்க்க் கூடிய நூல் என்று நீர் எழுதிய நூல்களில் எதையாவது சொல்ல முடியுமா? என்று கேட்டார். அவருடைய கேள்வி மனதில் கிடந்து உழன்று, ஏதாவது புதிய கதை எழுதி வரும்போது, “இது எத்தனை நாளைக்கு உயிரோடிருக்கும்? எத்தனை தடவை படிப்பதற்குத் தகுதியுள்ளதாயிருக்கும்?” என்ற எண்ணம் தோன்றி கதை எழுதுவதற்கே ஒடாது நின்றது. நண்பர் கேட்ட கெள்வி அடிக்கடி தோன்றிச் சங்கடப்படுத்திக் கொண்டு வந்த்து. “அலை ஒசை” என்றா இந்தப் புத்தகத்தின் மூலமாக மேற்கூறிய சங்கடம் நிவர்த்தியாயிற்று. முதலில் இந்தக் கதை கல்கி பத்திரிகையில் தொடர்ந்து வெளியாகி வந்தது. பத்திரிகையில் கதை முடிந்த பிறகு இதைப் புத்தக வடிவில் கொண்டு வந்துள்ளார்கள்
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புஅலை ஒசை

எழுத்தாளர்கல்கி

பதிப்பாளர்வானதி பதிப்பகம்

பக்கங்கள்888

முதல் பதிப்பு1953

தற்போதைய பதிப்பு2011

பதிப்பு16

  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
  • Need help in buying

    அலை ஒசை

    தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
We Also Recommend :
Customers who bought this product also purchased
கல்கி எழுதிய நூல்கள்