Tamil Book > தமிழ் புத்தகங்கள் > கல்வி > வேகமாய்ப் படிக்க சில எளிய உத்திகள்
 வேகமாய்ப் படிக்க சில எளிய உத்திகள்

வேகமாய்ப் படிக்க சில எளிய உத்திகள்

ம.லெனின் (எழுத்தாளர்) | சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (பதிப்பாளர்)
விலை:80
எங்களது விலை:70

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
வேகம்தான் விவேகம். படிப்பதைப் பொருத்தவரை எவ்வளவு வேகமாகப் படிக்கிறீர்களோ அவ்வளவிற்கும் உங்களுக்கு நல்லது. எப்படிப் படிப்பது என்பதைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கற்றுக் கொடுக்கிறார்கள். ஆனால் வேகமாகப் படிப்பதற்குத் தனியாகத்தான் முயற்சி செய்ய வேண்டி இருக்கிறது. அந்தக் குறையைப் போக்குவதற்காகவே இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. சொல்லப்பட்டிருக்கும் வழி முறைகளை நன்றாக உள்வாங்கிக் கொண்டு பயிற்சி செய்தீர்கள் என்றால் உங்களைப் பிடிக்க உலகத்தில் ஆள் இருக்காது.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புவேகமாய்ப் படிக்க சில எளிய உத்திகள்

எழுத்தாளர்ம.லெனின்

பதிப்பாளர்சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்

பக்கங்கள்128

முதல் பதிப்பு2010

தற்போதைய பதிப்பு2010

ம.லெனின் எழுதிய நூல்கள்