தமிழ் புத்தகங்கள் >நகைச்சுவை >
 வாய்விட்டுச் சிரிக்க வாழ்வியல் நகைச்சுவைகள்

வாய்விட்டுச் சிரிக்க வாழ்வியல் நகைச்சுவைகள்

விலை:110
எங்களது விலை:100

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
வாய் விட்டுச் சிரிக்க வாழ்வியல் நகைச்சுவைகள் என்ற இந்த நூல், கல்யாணம் பண்ணிப் பார் என்று தொடங்குகிறது. பெண் பார்ப்பது, வரதட்சனை ஆசை, கல்யாணக் கலட்டா, இனிக்கும் குடும்பம் எனத் திருமணம் செய்து கொண்டு தொடங்கும் குடும்ப வாழ்க்கையில் ஒவ்வொரு அசைவிலும் நகைச்சுவைக்கான களம் இருப்பதைக் கண்டு கச்சிதமாகச் ஆசிரியர் சித்தரிக்கிறார்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புவாய்விட்டுச் சிரிக்க வாழ்வியல் நகைச்சுவைகள்

எழுத்தாளர்இளசை சுந்தரம்

பதிப்பாளர்சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்

பக்கங்கள்176

முதல் பதிப்பு2010

தற்போதைய பதிப்பு2010