Tamil Book > தமிழ் புத்தகங்கள் > நாவல் > பத்தினிக்கோட்டம் பாகம் 2
 பத்தினிக்கோட்டம் பாகம் 2

பத்தினிக்கோட்டம் பாகம் 2

ஜெகசிற்பியன் (எழுத்தாளர்) | வானதி பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:130

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
கி.பி.மூன்றாம் நூற்றாண்டு முதல் அறாம் நூற்றாண்டு வரையில் களப்பியர் என்னும் ஒர் அந்நிய இனத்தார் தமிழகத்தை ஆண்ட காலம் இருண்ட காலம் என்பதாகும். அதே காலத்தொடக்கத்தில் தமிழ் நாட்டின் வட மண்டலத்தில் பப்பதேவன் வழி வந்த பல்லவ மனன்னான சிவஸ்கந்தவர்மன் தம் ஆட்சியின் எல்லையை மெல்ல மெல்ல விரிவாக்கி வந்தான். இப்படி வளரத் தொடங்கிய பல்லவநாடு முந்நூறு ஆண்டுகளுக்குப் பின் சிம்மவிஷ்ணு என்பவரின் தலைமையில் ஒரு பெரிய சாம்ராஜ்யமாக உருவெடுத்து மலர்ந்த்து. இவற்றை பற்றி கூறும் சரிதிர நாவலே இந்நூல்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புபத்தினிக்கோட்டம் பாகம் 2

எழுத்தாளர்ஜெகசிற்பியன்

பதிப்பாளர்வானதி பதிப்பகம்

பக்கங்கள்416

முதல் பதிப்பு1964

தற்போதைய பதிப்பு2010

பதிப்பு6

ஜெகசிற்பியன் எழுதிய நூல்கள்