Tamil Book > தமிழ் புத்தகங்கள் > சரித்திரம் > இராஜகேசரி
 இராஜகேசரி

இராஜகேசரி

கோகுல் சேஷாத்ரி (எழுத்தாளர்) | பழனியப்பா பிரதர்ஸ் (பதிப்பாளர்)
விலை:200

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வரும்!
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
இந்நூல் வரலாறு.காமில் எழுதி வரும் திரு.கோகுல் சேஷாத்ரி அவர்கள் எழுதியது. சோழர்படையிலிருந்து ஒய்வுபெற்றுவிட்ட முன்னாள் வீரர் துழாய்க்குடி அம்பலவாண ஆசான் ஒரு மாபெரும் அரசியல் சதியில் மாட்டிக்கொள்வது எவ்வாறு? பரமன் மழபாடியாரான மும்முடிச் சோழரால் இந்த சிக்கல் மிகுந்த பிரச்சனையைத் தீர்க்க முடியுமா? தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் இராஜராஐ விஜயம் நாடகம் திட்டமிடப்பட்டபடி நிறைவேறுமா? கல்வெட்டுகள் மற்றும் திருக்கோயில்கள் காட்டும் வலுவான வரலாற்று ஆதாரங்களின் பின்னணில் கண்முன் விரியும் சோழர் காலத் தஞ்சாவூரில் விறுவிறுப்புக் குறையாமல் இறுதிவரை செல்லும் இந்த நாவல் வரலாறு டாட் காமில் வெளியாகி பலரது வரவேற்பையும் பெற்ற புதிய சரித்திரப் புதினம். இப்பொழுது நூல் வடிவில்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புஇராஜகேசரி

எழுத்தாளர்கோகுல் சேஷாத்ரி

பதிப்பாளர்பழனியப்பா பிரதர்ஸ்

பக்கங்கள்359

முதல் பதிப்பு2008

தற்போதைய பதிப்பு2008

  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
  • Need help in buying

    இராஜகேசரி

    தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686