Tamil Book > தமிழ் புத்தகங்கள் > சரித்திரம் > சோழ நிலா
 சோழ நிலா

சோழ நிலா

மு.மேத்தா (எழுத்தாளர்) | கவிதா பப்ளிகேஷன்ஸ் (பதிப்பாளர்)
விலை:125

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
விகடன் பொன்விழா சரித்திர நாவல் போட்டியில் நடுவ்ர்களால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட்து திரு.மு.மேத்தாவின் சோழ நிலா. சரித்திரக் கதைகளிலும் சஸ்பென்ஸ் வைக்க முடியும் என்பதை நிருபிக்கும் வகையில் விரைந்தோடும் நீரோடை போல விறுவிறுப்பாகத் தன் கை வண்ணத்தை இந்த நாவலில் காட்டியிருக்கிறார் மேத்தா. குறிப்பாகப் பெருமான் நம்பிப் பல்லவராயர் பாத்திரத்தை அவர் சித்தரித்திருந்த விதம் நாவலின் சிறப்பான அம்சம்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புசோழ நிலா

எழுத்தாளர்மு.மேத்தா

பதிப்பாளர்கவிதா பப்ளிகேஷன்ஸ்

பக்கங்கள்360

முதல் பதிப்பு2004

தற்போதைய பதிப்பு2010

பதிப்பு8

  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
  • Need help in buying

    சோழ நிலா

    தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686