Tamil Book > தமிழ் புத்தகங்கள் > சரித்திரம் > பாண்டிமாதேவி
 பாண்டிமாதேவி

பாண்டிமாதேவி

நா.பார்த்தசாரதி (எழுத்தாளர்) | பூம்புகார் (பதிப்பாளர்)
விலை:290

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வரும்!
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
கி.பி.900 முதல் 1190 வரையில் ஆண்ட பாண்டியர்களுள் ஒருவரான மூன்றாம் இராசசிம்ம பாண்டியன் காலத்து மகாமண்டலலேசுவரரான இடையாற்று மங்கலம் நம்பி, வானவன்மாதேவி, குமார பாண்டியன் இராசசிம்மன் மற்றும் தளபதி வல்லாள தேவன், நாராயணன் சேந்தன், பகவதி, மதிவதனி, விலாசினி போன்றோரையும் கதையின் மாந்தர்களாக்க் கொண்டு தமிழ்நாட்டின் பழைய வாழ்க்கை மரபுகளையும் பொருத்தமாக்க் கையாண்டு தமிழ் இலக்கியக் கருத்துகளையும் ஆழமான தத்துவங்களையும் பாண்டிமாதேவி எனும் இந்த வரலாற்றுப் பெருங்கதையினில் அளித்துள்ளார்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புபாண்டிமாதேவி

எழுத்தாளர்நா.பார்த்தசாரதி

பதிப்பாளர்பூம்புகார்

பக்கங்கள்685

முதல் பதிப்பு2009

தற்போதைய பதிப்பு2009

நா.பார்த்தசாரதி எழுதிய நூல்கள்