அமரர் கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனை முடிக்கின்றபோது பல கேள்விகளை எழுப்பிவிட்டு, இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் வருங்கால எழுத்தாளர்கள் பல படைப்புகளைத் தருவார்கள் என்று சொன்னார் அந்த அடிப்படையில், மீண்டும் வந்தியத்தேவனையும் குந்தவைப் பிராட்டியையும் அருள்மொழிவர்மனையும், பார்த்திபேந்திரன் என்கிற பல்லவனையும் கொண்டுவந்து நிறுத்தி, ‘நந்திபுரத்து நாயகி’ என்கின்ற அற்புதமான நவீனத்தை நாவலாக எழுதி உள்ளார் விக்கிரமன் அவர்கள்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புநந்திபுரத்து நாயகி
எழுத்தாளர்விக்கிரமன்
பதிப்பாளர்யாழினி பதிப்பகம்
பக்கங்கள்1254
தற்போதைய பதிப்பு2010
பதிப்பு15
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
நந்திபுரத்து நாயகி
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
விக்கிரமன் எழுதிய நூல்கள்







