வந்தார்கள் வென்றார்கள்

வந்தார்கள் வென்றார்கள்

மதன் (எழுத்தாளர்) | விகடன் பிரசுரம் (பதிப்பாளர்)
விலை:135

Out of Stock
Call us +91 94446 38686 for availability

பதினேழு முறை இந்தியாவுக்குத் தொடர்ந்து படையெடுத்துப் பெரும் செல்வத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சுல்தான் கஜினியில் ஆரம்பித்து, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் நாடு கட்த்தப்பட்ட கடைசி மொகலாய மன்னர் பகதூர்ஷா வரை நிகழ்ந்த சம்பவங்களை, வாழ்ந்த மன்னர்களை நெருக்கமாக விவரிக்கும் இந்தச் சுவையான வரலாறு ஜீனியர் விகடனில் ஐம்பத்துமூன்று வாரங்கள் தொடராக வெளிவந்த்து. இந்த தொகுப்பே புத்தகமாக வெளிவந்துள்ளது.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புவந்தார்கள் வென்றார்கள்

எழுத்தாளர்மதன்

பதிப்பாளர்விகடன் பிரசுரம்

பக்கங்கள்187

முதல் பதிப்பு1994

தற்போதைய பதிப்பு2011

பதிப்பு21

மதன் எழுதிய நூல்கள்