Tamil Book > தமிழ் புத்தகங்கள் > அரசியல் > கருணாநிதி என்ன கடவுளா?
 கருணாநிதி என்ன கடவுளா?

கருணாநிதி என்ன கடவுளா?

பழ.கருப்பையா (எழுத்தாளர்) | கிழக்குப் பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:125

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
தினமணி, துக்ளக், ஜூனியர் விகடன் போன்ற பத்திரிகைகளில் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இவர் எழுதிய பல்வேறு கட்டுரைகளிலிருந்து சிறப்பான 34 கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அவை அரசியல், சமயம், சமூகம், மொழி, தலைவர்கள், இன்னும் பிற – என்ற ஆறு பிரிவுகளில் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றில் கருணாநிதியின் ஆட்சியையும், அரசியலையும், அவரது செயல்பாடுகளையும் விமர்சிக்கும் பல கட்டுரைகள் அனல் பறக்கக் கூடியவை.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புகருணாநிதி என்ன கடவுளா?

எழுத்தாளர்பழ.கருப்பையா

பதிப்பாளர்கிழக்குப் பதிப்பகம்

பக்கங்கள்232

முதல் பதிப்பு2011

தற்போதைய பதிப்பு2011

பதிப்பு1