Tamil Book > தமிழ் புத்தகங்கள் > சுய முன்னேற்றம் > வாழ்தல் ஒரு கலை
 வாழ்தல் ஒரு கலை

வாழ்தல் ஒரு கலை

சுகி.சிவம் (எழுத்தாளர்) | கற்பகம் புத்தகாலயம் (பதிப்பாளர்)
விலை:55

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
கடந்த காலத்தில் மனதில் வைத்து வாழும்போதே இறந்து போவது சரியா? பிறக்காத எதிர்காலத்தில் மனதை வைத்து மிதந்து போவது சரியா? இல்லையா?. இல்லை. நிகழ்காலத்தில் நின்று இன்புறுதல், இதுவே வாழ்க்கை. கடந்த காலம் கல்லறை, எதிர்காலம் மாய மான், நிகழ்காலம் தான் நிஜமான பூமி. வாழ்க்கை வேறு எங்கேயும் இல்லை. இங்கேயே இந்தக் கணத்தில் தான் உள்ளது.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புவாழ்தல் ஒரு கலை

எழுத்தாளர்சுகி.சிவம்

பதிப்பாளர்கற்பகம் புத்தகாலயம்

பக்கங்கள்144

முதல் பதிப்பு2010

Customers who bought this product also purchased
சுகி.சிவம் எழுதிய நூல்கள்