Tamil Book > தமிழ் புத்தகங்கள் > சமையல் > செட்டிநாட்டு அசைவ சமையல்
 செட்டிநாட்டு அசைவ சமையல்

செட்டிநாட்டு அசைவ சமையல்

உமா சொக்கலிங்கம் (எழுத்தாளர்) | கற்பகம் புத்தகாலயம் (பதிப்பாளர்)
விலை:40

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
நகரத்தில் செட்டிநாடு ஸ்பெஷல் ஹோட்டல்கள், உணவுகள், பொடி வகைகள்-பலகாரங்கள்-இல்லாத இடங்கள் இல்லை. ஆனால் எல்லாவற்றையும் எப்பொழுதும் விலைக்கு வாங்கி உபயோகிக்க முடியாது. அதை நாமே செய்யக் கற்றுக் கொள்வதுதான் சிறந்தவழி அதற்குத்தான் இந்த புத்தக முயற்சி. இந்நூலில் நடைமுறை வாழ்க்கையில் நாம் சமைக்கும் சில உணவுகளின் செய்முறைகளை இந்நூலில் காணலாம்
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புசெட்டிநாட்டு அசைவ சமையல்

எழுத்தாளர்உமா சொக்கலிங்கம்

பதிப்பாளர்கற்பகம் புத்தகாலயம்

பக்கங்கள்80

முதல் பதிப்பு2003

தற்போதைய பதிப்பு2009

பதிப்பு4

உமா சொக்கலிங்கம் எழுதிய நூல்கள்