ஆழ்நிலைத்தியானத்தை மேற்கொள்ள விசேச அறிவோ, கூடுதல் திறமையோ தேவையில்லை. ஆர்வமும் சிறிது முயற்சியும் இருந்தாலே போதும், கைவந்த கலையாகிவிடும். வாழுங்கலை என்ற தலைப்பில் முன்பு ஒரு நூல் எழுதினார் தெ.பொ.மீ. அது இன்னும் சிறிது விளக்கமாக இந்த நூலில் உள்ளது. தியானத்தின் அவசியம் பற்றி பாமர மக்களும் சிந்திக்கத் துவங்கியிருக்கும் இச்சூழ்நிலையில் இந்த நூல் தக்க வழிகாட்டியாக அமையும்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புநாமும் மனமும்
எழுத்தாளர்தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
பதிப்பாளர்கற்பகம் புத்தகாலயம்
பக்கங்கள்120
தற்போதைய பதிப்பு2008
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
நாமும் மனமும்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் எழுதிய நூல்கள்








