Tamil Book > தமிழ் புத்தகங்கள் > ஆன்மீகம் > மதப் புரட்சி செய்த மகான் ஸ்ரீ இராமானுஜர்
 மதப் புரட்சி செய்த மகான் ஸ்ரீ இராமானுஜர்

மதப் புரட்சி செய்த மகான் ஸ்ரீ இராமானுஜர்

சாண்டில்யன் (எழுத்தாளர்) | வானதி பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:60

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
சென்ற நூற்றாண்டிலும், இந்த நூற்றாண்டிலும் சாதி பேதமற்ற சமுதாயத்தைப் படைக்கச் சான்றோர்கள் பாடுபட்டுள்ள வரலாற்றை நாம் அறிவோம். அவர்களுக்கொல்லாம் வழிகாட்டும் வகையில் வாழ்ந்தவர்கள் மகான் ஸ்ரீ ராமானுஜர் போன்றவர்களாகவே இருக்க முடியும் என்பதைத் தான் இந்நூலைப் படிக்கும்போது நம்மால் உணர முடிகிறது. தாழ்த்தப்பட்ட பிரிவிலே தோன்றிய திருக்கச்சி நம்பிகளைத் தம்முடைய குருவாக மதித்து வணங்கி ஏற்றுக்கொண்ட இராமானுஜர், அவ்வாறே தம்முடைய சீடர்களாகவும் உறங்கா வில்லிதாசன் போன்ற தாழ்த்தப்பட்ட பிரிவினரையும் ஏற்றுக் கொண்டிருந்த அந்த வரலாறுகள் எல்லாம் இந்நூலில் சிறப்பாகக் காட்டப்பட்டிருக்கின்றன.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புமதப் புரட்சி செய்த மகான் ஸ்ரீ இராமானுஜர்

எழுத்தாளர்சாண்டில்யன்

கட்டுPaper Back

முதல் பதிப்புDec, 1986

தற்போதைய பதிப்புSep, 2010

பதிப்பு8

பக்கங்கள்256

சாண்டில்யன் எழுதிய நூல்கள்