Tamil Book > தமிழ் புத்தகங்கள் > சுய முன்னேற்றம் > அச்சம் தவிர்
 அச்சம் தவிர்

அச்சம் தவிர்

சுகி.சிவம் (எழுத்தாளர்) | கற்பகம் புத்தகாலயம் (பதிப்பாளர்)
விலை:55

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
ஆயுதம் செய்வேம் என்று பாடிய பாரதி அடுத்து நல்ல காகிதம் செய்வேம் என்றான். உண்மையில் நல்ல காகிதம் ஒவ்வொன்றுமே ஓர் ஆயுதம் தான். ஆம் பாரதியின் பாடல்கள் அச்சாகிய ஒவ்வொரு காகிதமும் ஆயுதம்தான் அந்தப் பாரதியின் அச்சமற்ற ஆன்மஞானத்தை அர்ப்பணிப்புடன் கொடுக்கும் இந்தப் புத்தகமும், இதன் காகிதமும் ஓர் ஆயுதம்தான். அச்சத்திற்கு எதிரான ஆயுதம்தான். அச்சமற்ற தன்மையே அமரத்வம் தருகிறது. அக்கருத்தினை கூறுவதே இந்நூல்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புஅச்சம் தவிர்

எழுத்தாளர்சுகி.சிவம்

பதிப்பாளர்கற்பகம் புத்தகாலயம்

  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
  • Need help in buying

    அச்சம் தவிர்

    தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
சுகி.சிவம் எழுதிய நூல்கள்