Tamil Book > தமிழ் புத்தகங்கள் > உளவியல் > புரிதல் பற்றிய புத்தகம்
 புரிதல் பற்றிய புத்தகம்

புரிதல் பற்றிய புத்தகம்

ஓஷோ (எழுத்தாளர்) | கண்ணதாசன் பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:180

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
UNDERSTAND(புரிதல்) என்னும் ஆங்கில வார்த்தை அழகானது. நீங்கள் தியானத்தில் இருக்கும்போது எல்லாமே உங்களுக்கு "கீழே நிற்கிறது(STANDS UNDER) நீங்கள் அதற்கு மேல் இருப்பீர்கள். அதுதான் புரிதல் என்பதன் அர்த்தம். எல்லாமே உங்களுக்கு மிக கீழே இருப்பதால் உங்களால் தெளிவாகப் பார்க்க முடியும். புரிதல் பற்றி விளக்கமாகவும் தெளிவாகவும் இந்த புத்தகத்தில் ஓஷோ அவர்களால் விளக்கப்பட்டுள்ளது
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புபுரிதல் பற்றிய புத்தகம்

எழுத்தாளர்ஓஷோ

பதிப்பாளர்கண்ணதாசன் பதிப்பகம்

பக்கங்கள்368

தற்போதைய பதிப்பு2010

பதிப்பு1

ஓஷோ எழுதிய நூல்கள்