ஓஷோவால் பேசப்பெற்று 600 நூல்களாக மாற்றம் பெற்றது. அவர் மிகவும் விரும்பிய 168 நூல்கள் பற்றி எனக்குப் பிடித்த புத்தகங்களில் ஓஷோ சொல்கிறார். தன்னைப் பாதித்த எழுத்தாளர்களைப் பற்றியும் நம்மைப் பாதிக்கும் எழுத்தாளர்களையும் அவர்களது நூல்களையும் நமக்கு அளிக்கிறார். உலகின் கிழக்குப் பகுதியில் உள்ள ஞானிகளையும் நீட்சே போன்ற மேற்கத்திய தத்துவ அறிஞர்களையும் அவர்களது நூல்களையும் உங்கள் ஞானக்கண் முன் கொண்டு வருகிறார்.
ஓஷோ குறிப்பிட்டுள்ள நூல்கள் அனைத்தும் ஆங்கிலத்தில், ஆசிரியரின் பெயருடன் உள்ளது. இது உங்கள் புத்தகத் தேடுதலை எளிதாக்குகிறது.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புஎனக்குப் பிடித்த புத்தகங்கள்
எழுத்தாளர்ஓஷோ
பதிப்பாளர்கண்ணதாசன் பதிப்பகம்
பக்கங்கள்296
தற்போதைய பதிப்பு2010
பதிப்பு1
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
எனக்குப் பிடித்த புத்தகங்கள்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
ஓஷோ எழுதிய நூல்கள்












