தேரவாத பௌத்தக் கொள்கையின்படி தம்மபதத்தின் ஒவ்வொரு வரியும் ஒரு குறிப்பிட்ட சம்பவத்திற்கு பதில் தர புத்தரால் சொல்லப்பட்டது. இதைப் பற்றி கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த புத்தகோஷர் (தமிழகத்திலும் வாழ்ந்தவர்) அக்காலத்திலேயே மிகப் பழைய சான்றுகளை வைத்து உரை எழுதியிருக்கிறார். துறவிகளுக்கு சொல்லப்பட்டதென்றாலும், இவ்வரிகள் எக்காலத்திற்கும், எல்லா மக்களுக்கும் எந்த சூழ்நிலைக்கும் பொருத்தமான வரிகளாக அமைகின்றன
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புதம்மபதம் - 6
எழுத்தாளர்ஓஷோ
பதிப்பாளர்கண்ணதாசன் பதிப்பகம்
பக்கங்கள்520
தற்போதைய பதிப்பு2009
பதிப்பு1
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
தம்மபதம் - 6
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
ஓஷோ எழுதிய நூல்கள்







