” தந்த்ரா சொல்கிறது உயிர் துடிப்போடிரு அதிக உயிர் துடிப்பு கொள் ஏனெனில் வாழ்வே கடவுள் வாழ்வை தவிர வேறு கடவுள் இல்லை. அதிக உயிர் துடிபோடிரு அப்போது நீ அதிக தெய்வீகமாயிருப்பாய் முழுமையாக உயிர் துடிப்பு கொள் அப்போது உனக்கு அங்கு இறப்பு இல்லை “
ஒரு ஆழமான சாத்திய கூறாக ஒரு மாபெரும் வாய்ப்பாக தந்திரா இரகசியங்களை இந்த புத்தகத்தில் உணர்த்தி இருக்கிறார் ஓஷோ அவர்கள்
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புதந்த்ரா இரகசியங்கள் - 3
எழுத்தாளர்ஓஷோ
பதிப்பாளர்கண்ணதாசன் பதிப்பகம்
பக்கங்கள்528
தற்போதைய பதிப்பு2005
பதிப்பு1
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
தந்த்ரா இரகசியங்கள் - 3
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
ஓஷோ எழுதிய நூல்கள்







