ஒருவர் படகின்மீது ஆற்றைக் கடந்து கொண்டிருக்கும் சமயம் ஒரு வெற்றுப்படகு அவனுடைய படகை மோதினால் அவன் எவ்வளவு கெட்டகுணம் உள்ள மனிதனாக இருந்தாலும் அவன் கோபப்படமாட்டான்.ஆனால் அவன் அந்தத் படகில் யாரேனும் ஒருவன் இருப்பதைப் பார்த்தால் படகைச் சரியாகச் செலுத்தும்படி கூச்சலிடுவான்.அவன் கூச்சலிடவது கேட்கப் படாமலிருந்தால் அவனைச் திட்ட ஆரம்பித்துவிடுவான்.இவைகளெல்லாம் ஏன் நடக்கிறது ஏன் அவன் கூச்சலிட மாட்டான் ஏன் அவன் கோபமடையமாட்டான் என்பதனை உளவியல் ரிதியாக ஆராய்கிறார் ஓஷோ அவர்கள்
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புவெற்றுப் படகு I
எழுத்தாளர்ஓஷோ
பதிப்பாளர்கண்ணதாசன் பதிப்பகம்
பக்கங்கள்352
தற்போதைய பதிப்பு2006
பதிப்பு4
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
வெற்றுப் படகு I
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
ஓஷோ எழுதிய நூல்கள்







