Tamil Book > தமிழ் புத்தகங்கள் > ஆன்மீகம் > பகவத் கீதை ஒரு தரிசனம் II
 பகவத் கீதை ஒரு தரிசனம் II

பகவத் கீதை ஒரு தரிசனம் II

ஓஷோ (எழுத்தாளர்) | கண்ணதாசன் பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:150

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
பகவத் கீதை என்பது இந்து சமயத்தினரின் முக்கிய நூல்களுள் ஒன்றாகும். மகாபாரதத்தில் நடைபெறும் குருச்சேத்திரப் போர் தொடங்கும் முன் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அர்ஜூனன் அங்கே அவன் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோர் இருப்பதால் போரிட மறுத்தான். இதைக் கண்ட அவன் தேரோட்டியான கிருஷ்ணர், தர்மத்திற்காக போரிடும் பொழுது உறவுமுறைகள் குறுக்கிடக்கூடாது என்பது குறித்து விளக்கினார். அந்த விளக்கத்தில் தத்துவங்கள், யோகங்கள் போன்றவை பற்றியும் தெரிவித்தார். இந்த உரையாடல் கருத்துக்களே பகவத் கீதை. ஆனால் கீதையின் மறை முக மொழிகளுக்கு இந்த புத்தகத்தில் விளக்கம் சொல்லி இருக்கிறார் ஓஷோ அவர்கள்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புபகவத் கீதை ஒரு தரிசனம் II

எழுத்தாளர்ஓஷோ

பதிப்பாளர்கண்ணதாசன் பதிப்பகம்

பக்கங்கள்208

தற்போதைய பதிப்பு2007

பதிப்பு5

ஓஷோ எழுதிய நூல்கள்