Tamil Book > தமிழ் புத்தகங்கள் > ஆன்மீகம் > நம் சந்தேகங்களுக்கு ஸ்வாமி தயானந்தரின் பதில்கள்
 நம் சந்தேகங்களுக்கு ஸ்வாமி தயானந்தரின் பதில்கள்

நம் சந்தேகங்களுக்கு ஸ்வாமி தயானந்தரின் பதில்கள்

ஸ்வாமி தயானந்த சரஸ்வதி (எழுத்தாளர்) | வானதி பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:50

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
ஸ்வாமி தயானந்தர் வாசகர்களின் சந்தேகங்களுக்கு அளித்த பதில்களின் தொகுப்பே இந்நூல். ஸ்வாமிகளின் பதில்களை ஒன்றாகப் படிக்கிறபோது, அவர்களின் திருமுன்னர் அமர்ந்து பாடம் கேட்கும் மாணவனின் மனநிலையே - நமக்கு உண்டாவதை வாசக அன்பர்களும் உணர்வார்கள். ஆங்கிலத்தில் 'நட் ஷெல்' என்பார்கள். அந்த மாதிரி ரத்தினச் சுருக்கமாய் மனத்தில் நன்கு பதியும்படி வேதபரமான பல உண்மைகளை ஸ்வாமிகள் வழங்கியிருக்கிறார்கள்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புநம் சந்தேகங்களுக்கு ஸ்வாமி தயானந்தரின் பதில்கள்

எழுத்தாளர்ஸ்வாமி தயானந்த சரஸ்வதி.

கட்டுPaper Back

முதல் பதிப்புDec, 2003

தற்போதைய பதிப்புDec, 2009

பதிப்பு2

பக்கங்கள்152

ஸ்வாமி தயானந்த சரஸ்வதி எழுதிய நூல்கள்