தமிழ் இலக்கிய வரலாறு என்பது தமிழ்ப் பேராசிரியர் மு. வரதராசன் எழுதிய தமிழ் ஆய்வுநூல் ஆகும். இந்திய மொழிகள் பலவற்றின் வரலாறுகளை எழுதி நூலாக்கம் செய்துள்ள 22 மொழிகளில் நூல்கள் வெளியிடும் சாகித்திய அக்காதெமியின் வேண்டுகோளின் பேரிலேயே மு. வரதராசன் இந்நூலை எழுதியிருக்கிறார் என்பதை தெ. பொ. மீனாட்சிசுந்தரனாரின் முன்னுரையிலிருந்து தெரிந்துகொள்ளலாம். இவரின் நூல் 18 தலைப்புக்களில் விரிந்து செல்கிறது. இந்நூலில் சிறப்புப் பெயர் அகராதியும் சேர்க்கப்பட்டுள்ளது.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புதமிழ் இலக்கிய வரலாறு
எழுத்தாளர்மு.வரதராசனர்
பதிப்பாளர்பாரி நிலையம்
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
தமிழ் இலக்கிய வரலாறு
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
மு.வரதராசனர் எழுதிய நூல்கள்







