Tamil Book > தமிழ் புத்தகங்கள் > நாவல் > அகல் விளக்கு
 அகல் விளக்கு

அகல் விளக்கு

மு.வரதராசனர் (எழுத்தாளர்) | பாரி நிலையம் (பதிப்பாளர்)
வகை: நாவல்
விலை:125
இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
இந்த நாவல் பண்பையும், குணங்களையும் போதிக்கின்றது இதில், வலிய ஆளுமைகளை உருவாக்க உகந்த நுட்பமான கருத்துக்கள் பரந்து கிடக்கின்றன. மு.வ. இந்நூலில் குடும்பங்களில் பெண்களின் பங்கு என்ன என்பதை சந்திரனின் சின்னம்மா எனற பாத்திரத்தின் வாயிலாக வெளியிடுகிறார். கதையின் ஒரு பாகத்தில், குடியானவர்களின் பொழுது போக்கு பற்றி சொல்கிறார். அன்றாட கூலிவேலை செய்யும் ஒரு மனிதனுக்கு ஏற்ப்படும் சோர்வை போக்கும் எளிய உத்தி தான் ஊர் திருவிழாக்கள் என்ற கோணத்தை அடையாளம் காட்டுகிறார்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புஅகல் விளக்கு

எழுத்தாளர்மு.வரதராசனர்

பதிப்பாளர்பாரி நிலையம்

  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
  • Need help in buying

    அகல் விளக்கு

    தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
மு.வரதராசனர் எழுதிய நூல்கள்