Tamil Book > தமிழ் புத்தகங்கள் > ஆன்மீகம் > அரங்கன் மகிமையும் ஆழ்வார்கள் பெருமையும்
 அரங்கன் மகிமையும் ஆழ்வார்கள் பெருமையும்

அரங்கன் மகிமையும் ஆழ்வார்கள் பெருமையும்

ஜெ. விஜயலஷ்மி (எழுத்தாளர்) | வானதி பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:70

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
பெரியவர்கள் ஆழ்வார்கள் என்ற சொல்லிற்கு ‘எம்பெருமானின் கல்யாண(மங்கல) குணங்களில் ஆழுங்காற்பட்டவர்கள்’ என்று பொருள் கூறுவர். ஆழ்வார் பெருமக்கள் பொ.பி 6ம் நூற்றாண்டுக்கும் 9ம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவர்கள் என்பது வழக்கு. ஆயினும் இவர்களின் அவதாரம் பற்றிக்கூறும் வைஷ்ணவ நூல்களான குருபரம்பரை முதலியன துவாபரயுக நிறைவிலிருந்து கலியுகாரம்பம் வரை என்று கூறுகின்றது.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புஅரங்கன் மகிமையும் ஆழ்வார்கள் பெருமையும்

எழுத்தாளர்ஜெ. விஜயலஷ்மி

கட்டுPaper Back

முதல் பதிப்புOct, 2001

தற்போதைய பதிப்புJun, 2011

பதிப்பு8

பக்கங்கள்200