Tamil Book > தமிழ் புத்தகங்கள் > சுய முன்னேற்றம் > அடுத்த வினாடி
 அடுத்த வினாடி

அடுத்த வினாடி

நாகூர் ருமி (எழுத்தாளர்) | கிழக்குப் பதிப்பகம் (பதிப்பாளர்)
விலை:125

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
இந்த விநாடியில் நீங்கள் செய்யும் செயல்களின் விளைவே அடுத்த விநாடி உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. உங்களின் ' இந்த விநாடி ' யை அர்த்த முள்ளதாக்க இந்நூல் மிகச் சிறப்பாக உதவுகிறது. அதன் மூலம் உங்கள் அடுத்த விநாடி தொடங்கி வெற்றிப் பாதையில் நடைபோட வழிகாட்டுகிறது. தமிழில் இதுவரை வெளிவான வெற்றி நூல்களின் வரிசையில் இது மிகவும் மாறுபட்ட ஒரு நூல். ஏனெனில் இவை அனைத்துமே நிரூபிக்கப்பட்ட, எளிமையான வெற்றிமுறைகள்!
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புஅடுத்த வினாடி

எழுத்தாளர்நாகூர் ருமி

பதிப்பாளர்கிழக்குப் பதிப்பகம்

பக்கங்கள்224

Customers who bought this product also purchased