Tamil Book > தமிழ் புத்தகங்கள் > தத்துவம் > ரஜினியின் பன்ச் தந்திரம்
 ரஜினியின் பன்ச் தந்திரம்

ரஜினியின் பன்ச் தந்திரம்

விலை:80
எங்களது விலை:70

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
நிர்வாகம், உத்வேகம், தலைமைப் பண்பு, அர்ப்பண உணர்வு, தொலைநோக்கு, சமூகக் கடமை, நேர நிர்வாகம், செயல் திறமை, கவுரவம், பகிர்ந்து கொடுக்கும் குணம், சுய நலமின்மை என பல மதிப்பீடுகளை ரஜினியின் பன்ச் டயலாக்குகள் வழியாக நூலின் ஆசிரியர்கள், சுவாரசியமான நடையில் விளக்கியுள்ளார்கள். நம் காலத்தில் ஒளி வீசும்?சூப்பர் ஸ்டாருக்கு எளிய காணிக்கையே இந்த நூல். ரஜினியால் ஒரு முறை சொல்லப்-படும் வசனங்கள், ரஜினிகாந்தின் பன்ச் டயலாக்கைக் கேட்டதும் கண்ணில் சின்ன மின்னலோ புன்சிரிப்போ ஏற்படும்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புரஜினியின் பன்ச் தந்திரம்

எழுத்தாளர்பி.சி.பாலசுப்ரமணியன்

பதிப்பாளர்கிழக்குப் பதிப்பகம்

பக்கங்கள்136

முதல் பதிப்பு2010

தற்போதைய பதிப்பு2010