Tamil Book > தமிழ் புத்தகங்கள் > சிந்தனைச் சிதறல்கள் > ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!
 ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!

ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!

கோபிநாத் (எழுத்தாளர்) | சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (பதிப்பாளர்)
விலை:70

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க ஏன்னா இந்த புத்தகத்தில் நான் எதையும் புதிகாக சொல்லி விடவில்லை என்று முன்னுரையில் ஆரம்பித்த ஆசிரியர் ஒரே மூச்சில் இந்த புத்தகத்தை முழுவதும் படிக்கும்படி செய்து உள்ளார். எதிர்மறையான தலைப்பு தான் என்ற போதிலும் பாசிட்டிவான தகவல்களை புத்தகம் முழுவதும் கொடுத்துள்ளார். இது உங்களுக்கு உங்களை அடையாளம் காட்டும், உங்கள் சிறப்பியல்புகளையும், உங்கள் திறனின் நீள, அகலங்களையும் உங்களுக்குச் சொல்லும்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!

எழுத்தாளர்கோபிநாத்

பதிப்பாளர்சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்

பக்கங்கள்112

முதல் பதிப்பு2008

தற்போதைய பதிப்பு2011

பதிப்பு14

கோபிநாத் எழுதிய நூல்கள்