அபிமன்யுவின் சிறுகதைகள் சமுதாய மாற்றத்தை உருவாக்கும் தன்மையவை. இந்தப் புத்தகம் ஒரு சிறுகதைத் தொகுப்பு. இந்த சிறுகதைகள் யாவும் ஒன்றோடொன்று தொடர்புடையவை அல்ல இவை பல வித்தியாசமான கதைக் களங்களைக் கொண்டவை. கதைகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாய் இருந்தாலும் எல்லாவற்றுக்குமே ஒரு ஒற்றுமை... முடிவில் நீங்கள் எதிர்பாரா ஒரு திருப்பம்... நீங்கள் எதிப்பாரா ஒரு நிகழ்வு இருக்கும். ஒரு அதிர்ச்சியோ இரு இன்ப அதிர்ச்சியோ முடிவில் உங்களுக்காய் காத்திருக்கும்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புகதை சொல்லப் போறேன்
எழுத்தாளர்அபிமன்யு ராஜராஜன்
பக்கங்கள்224
முதல் பதிப்பு2007
தற்போதைய பதிப்பு2007
பதிப்பு1
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
கதை சொல்லப் போறேன்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686

