Tamil Book > தமிழ் புத்தகங்கள் > சிறுகதைகள் > பிளாக் பியூட்டி
 பிளாக் பியூட்டி

பிளாக் பியூட்டி

அண்ண செவெல் (எழுத்தாளர்) | ப்ராடிஜி (பதிப்பாளர்)
விலை:30

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
அன்னா சிவெல் மிகச் சில படைப்புகளை மட்டுமே அளித்திருக்கிறார். அதில் ஒரே ஒரு நாவல், அவரை உலகப் புகழ்பெற்ற எழுத்தாளராக மாற்றியிருக்கிறது. அது பிளாக் பியூட்டி. அழகும் இளமையும் நிறைந்த கறுப்புக் குதிரை பிளாக் பியூட்டி. தன் வாழ்நாளில் பலரிடம் பல்வேறு இடங்களுக்கு விற்கப்படுகிறது. ஒவ்வோர் இடத்திலும் பிளாக் பியூட்டிக்கு ஏற்படும் அனுபவங்கள், சந்திக்கும் பிரச்னைகள், நண்பர்கள் என்று நாவல் விறுவிறுப்பாகச் செல்கிறது. ஒரு குதிரையின் வாழ்க்கையை அற்புதமாகச் சொல்லியிருக்கும் பிளாக் பியூட்டி நாவல் ஒரு கறுப்பு வைரம்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புபிளாக் பியூட்டி

எழுத்தாளர்அண்ண செவெல்

பக்கங்கள்80

தற்போதைய பதிப்பு2009