Tamil Book > தமிழ் புத்தகங்கள் > ஆன்மீகம் > திருவாசகம் திருவெம்பாவை
 திருவாசகம் திருவெம்பாவை

திருவாசகம் திருவெம்பாவை

விலை:50

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
மணிவாசகப்பெருமான் இறைவனை நினைத்து கல்லும் கசிந்துருகும்படி பாடிய திருப்பாடல்களே திருவாசகம். சைவநன்மக்கள் சிறப்பாக மார்கழி மாதத்தில் பன்னிரு திருமுறைகளில் திருவாசகத்தில் திருவெம்பாவை ஒன்றையே ஓதிவரும் மரபைக் காணலாம். திருவாசகத்தில் திருவெம்பாவை சிறப்புடையதாதலை இதனால் நாம் நன்கு அறியலாம். அதற்கு உரை எழுதுவது என்பது இறையருளால் நிகழக்கூடிய செயல். தண்டபாணி தேசிகருக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றத்தக்கது கதிரேசச் செட்டியாரின் கதிர்மணி விளக்கம் என்னும் உரை. மாணிக்கவாசகர் அருளிச்செய்த திருவாசகத்துள் அமைந்திருக்கும், திருவெம்பாவையில் இவர் எழுதிய உரை மிகவும் நுட்பமான செய்திகளை உள்ளடக்கியது. "சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்' என்று மணிவாசகர் பாடியதை மெய்ப்பிக்கும் விதமாக திருவாசகத்தை உருகி உருகி படித்து, உணர்ந்து உரையை எழுதியுள்ளார்.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புதிருவாசகம் திருவெம்பாவை

எழுத்தாளர்பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார்

கட்டுPaper Back

முதல் பதிப்பு2010

தற்போதைய பதிப்பு2010

பக்கங்கள்112

பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார் எழுதிய நூல்கள்