Tamil Book > தமிழ் புத்தகங்கள் > ஆன்மீகம் > பக்தி இலக்கியங்கள்
 பக்தி இலக்கியங்கள்

பக்தி இலக்கியங்கள்

டாக்டர் ப.அருணாசலம் (எழுத்தாளர்) | முல்லை நிலையம் (பதிப்பாளர்)
விலை:90

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
திருமுறைகளும், நாலாயிரத்திவ்யபிரபந்தமும் போதிய அளவுக்கு பயிலப்படாமல் உள்ளது, அவைகள் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன. ஆழ்வார்கள் பன்னிருவரையும், நாயனார் எழுவரோடு மாணிக்கவாசகரையும் இந்நூலில் விளக்க முயன்றுள்ளார் ஆசிரியர். இந்நூல் மூன்று பிரிவாக உள்ளது, முதற் பகுதி சைவ வைணவ நெறிகள் தமிழர்கள் நடுவே வளர்ந்த வரலாற்றைப் பேசுகிறது, அடுத்த பகுதி பக்தி இலக்கியம் பேசும் வாழ்க்கை அனுபவத்தைப் பேசுவதோடு, இலக்கிய வடிவங்களையும் விளக்குகிறது, மூன்றாவது பகுதி பக்தி இலக்கியத்தைப் படைத்துத் தந்த தெய்வக் கவிஞர்களின் தனித் தன்மைகளை வெளிப்படுத்த முயல்கிறது.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புபக்தி இலக்கியங்கள்

எழுத்தாளர்டாக்டர் ப.அருணாசலம்

கட்டுPaper Back

முதல் பதிப்பு2002

தற்போதைய பதிப்பு2007

பக்கங்கள்352