கிறித்துவ சமயம் இயேசுநாதரால் தோற்றுவிக்கப் பெற்று உலகம் எங்கும் பரவியது. இயேசுநாதரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் பல அற்புதங்களைக் கொண்டவை; அவர் சிலுவையில் அறையப்பட்டது உலக மக்களை உலுக்கியது. கருணை, அன்பு, அருள் ஆகிய நல்ல பண்புகளைக் கிறித்துவம் உலகிற்கு வழங்கியது. கிறித்துவ சமயம் தமிழர் பண்பாட்டில் தனக்குரிய பங்களிப்பைச் செய்தது.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புஇயேசுநாதர் வாழ்க்கை வரலாறு
எழுத்தாளர்அ.லெ.நடராஜன்
கட்டுPaper Back
முதல் பதிப்பு2010
தற்போதைய பதிப்பு2010
பக்கங்கள்336
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
இயேசுநாதர் வாழ்க்கை வரலாறு
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased




