மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் மிகச் சிறந்த பெண்பால் பிள்ளைத் தமிழ் நூல்களுள் ஒன்று. ஒரு விநாயகர் காப்பினையும், பத்துப்பருவங்களையும் 100 பாடல்களையும் கொண்டுள்ளது. உள்ளம் அள்ளும் இந்த ஒப்பரிய காவிய நூலைத் தணிகைப் பேராசிரீயர் முனைவர் செ.உலகநாதன் அவர்கள் அற்புதமாக உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
எழுத்தாளர்டாக்டர் செ.உலகநாதன்
கட்டுPaper Back
முதல் பதிப்பு1993
தற்போதைய பதிப்பு2010
பக்கங்கள்160
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686

