சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களுள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்பன அடங்குகின்றன. இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது. இத் தொகுதியிலுள்ள நூல்கள் சங்க இலக்கியங்களுள் சிறப்பிடம் பெறுபவை. இவற்றில் பழந்தமிழ் நாட்டின் வாழ்க்கை முறை, பண்பாடு பற்றிய பல அரிய தகவல்கள் பொதிந்து கிடக்கின்றன.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புபத்துப்பாட்டு (முதற் பகுதி)
எழுத்தாளர்வித்துவான் நாராயண வேலுப்பிள்ளை
கட்டுPaper Back
முதல் பதிப்பு1994
தற்போதைய பதிப்பு2009
பக்கங்கள்216
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
பத்துப்பாட்டு (முதற் பகுதி)
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
We Also Recommend :
வித்துவான் நாராயண வேலுப்பிள்ளை எழுதிய நூல்கள்




