யாப்பருங்கலக் காரிகை செய்யுளுக்கு இலக்கணம் கூறுகின்றது. இந்நூல் உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் எனும் மூன்று பகுதிகளைக் கொண்டது. பாவின் அடிப்படை உறுப்புகாளாகிய, எழுத்து, அசை, சீர், தளை முதலியனவற்றை முதல் பகுதியாகிய உறுப்பியல் விளக்குகின்றது. யாப்பாகிய கடலைக் கடக்கக் கலமாகச் செய்யப்பட்டது யாப்பருங்கலம். இதற்கு உரை கூறும் வகையில் அமைந்தமையால் இந்நூலுக்கு யாப்பருங்கலக் காரிகை எனப் பெயர் உண்டானது என்பர். காரிகை யொருவளை முன்னிறுத்திப் பாடியமையான் இதற்கு இப்பெயர் உண்டாயிற்று. இது தவிர கட்டளைக் கலித்துறைக்குக் காரிகை எனும் பெயரும் உண்டு.
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புயாப்பருங்கலக் காரிகை
எழுத்தாளர்ந.மு.வேங்கடசாமி நாட்டார்
கட்டுPaper Back
முதல் பதிப்பு2011
தற்போதைய பதிப்பு2011
பக்கங்கள்216
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
யாப்பருங்கலக் காரிகை
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
Customers who bought this product also purchased
ந.மு.வேங்கடசாமி நாட்டார் எழுதிய நூல்கள்











