Tamil Book > தமிழ் புத்தகங்கள் > இலக்கியம் > சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டம்
 சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டம்

சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டம்

ந.மு.வேங்கடசாமி நாட்டார் (எழுத்தாளர்) | முல்லை நிலையம் (பதிப்பாளர்)
விலை:70

In Stock
Usually ships in 2-7 business days

இலவசமாக உங்கள் இல்லம் தேடி வர, ஆர்டரின் மொத்த மதிப்பு 200க்கும் அதிகமாக இருத்தல் வேண்டும்; குறைவாக இருப்பின், டெலிவரி கட்டணம்40 சேர்த்துக்கொள்ளவும்.
  • All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
  • Need help in buying?. Call us @ +91 94446 38686
சிலப்பதிகாரம் மூன்று காண்டம் முப்பது காதை என்ற அமைப்புடையதாகின்றது. புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் பெயராய்க் கொண்டு இயங்குவது இதன் தனித்தன்மையாகும். கதையே காப்பியத்தின் உயிராகும். சிலம்பின் கதை பிறமொழிக் கதையோ, தழுவலோ இன்றி தூய தமிழ்க் கதையாய் அமைந்துள்ளது. முத்தமிழ் மன்னரை உட்கொண்டு கதை பின்னப்பட்டதால் கதையில் உண்மைத் தன்மை பொருந்திக் கற்போர் உள்ளத்தையும், கருத்தையும் கவர்வதாக உள்ளது.
புத்தக விவரம்

புத்தகத் தலைப்புசிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டம்

எழுத்தாளர்ந.மு.வேங்கடசாமி நாட்டார்

கட்டுPaper Back

முதல் பதிப்பு2003

தற்போதைய பதிப்பு2010

பக்கங்கள்168

ந.மு.வேங்கடசாமி நாட்டார் எழுதிய நூல்கள்