பெரியபுராணம் சைவ சமயத்தைச் சார்ந்த சிவனடியார்களின் பெருமையையும் அவர்கள் வரலாற்றையும் எடுத்துக்கூற எழுந்த நூல், சுந்தரமூர்த்தி நாயனார் எழுதிய திருத்தொண்டத் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதி ஆகியவற்றை மூலநூல்களாகக் கொண்டும், சேக்கிழாரால் பெரியபுராணம் ஆக்கப்பட்டது. இதைத் திருத்தொண்டர் புராணம் என்றும் கூறுவர். அறுபத்து மூன்று தனி அடியார்களைப் பற்றியும், ஒன்பது தொகையடியார்களைப் பற்றியும் வரலாற்றுப் பாடல்களைக் காண்டங்களையும், பதிமூன்று சருக்கங்களையும், 4286 பாடல்களையும் கொண்ட தெய்வப் பனுவல்
புத்தக விவரம்
புத்தகத் தலைப்புதிருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம் (மூலமும் உரையும்) இரண்டாம் தொகுதி
எழுத்தாளர்சூ.சுப்பராய நாயக்கர்
கட்டுHard binding
முதல் பதிப்பு2010
தற்போதைய பதிப்பு2010
பக்கங்கள்864
- All Tamil Books sold @ Chennaishopping.com are brand New
- FREE HOME DELIVERY across India for all Orders above INR 200. Add INR 40 otherwise
- Need help in buying
திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம் (மூலமும் உரையும்) இரண்டாம் தொகுதி
தமிழ் புத்தகம்?. Call us @ +91 94446 38686
சூ.சுப்பராய நாயக்கர் எழுதிய நூல்கள்




